Rose Mary Public School donated a New Computer – ரோஸ் மேரி பள்ளி புதிய கணினி நன்கொடையாக வழங்கினர்
திருநெல்வேலி மாவட்டம் K.T.C நகரில் அமைந்துள்ள Rose Mary Public School இல் ஆறாம் வகுப்பு படிக்கும் 30 மாணவர்கள் மற்றும் மூன்று ஆசிரியர்களும் எங்கள் பள்ளிக்கு வருகை புரிந்தார்கள் சுமார் 35,000 ரூபாய் மதிப்பிலான ஒரு புதிய கணினியை எங்கள் பள்ளிக்கு அன்பளிப்பாக வழங்கினார்கள். மேலும் எங்கள் பள்ளியில் உள்ள அனைத்து மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு இனிப்பு மற்றும் கார வகைகளை கொடுத்தார்கள் செவித்திறன் குறையுடைய எங்கள் பள்ளி மாணவர்களுக்கு உதவி செய்த Rose Mary Public School நிர்வாகத்திற்கு எங்கள் பள்ளியின் சார்பாக நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். 30 students and three teachers of class 6 of Rose Mary Public School located in K.T.C Nagar, Tirunelveli district visited our school They gifted a new computer worth around Rs. 35,000 to our school. They also gave sweets and savouries to all the students and teachers in our school. On behalf of our school, we would like to thank the Rose Mary Public School administration for helping our hearing impaired students.