மாவட்ட வனத்துறை சார்பாக நடத்திய ஓவியப்போட்டியில் பரிசு பெற்ற நம்பள்ளி மாணவர்கள் இன்று மாலை மாவட்ட வன அலுவலர் அவர்களிடம் பரிசுகள் பாராட்டுச்சான்றிதழ்களும் பெற்றனர்.பயிற்றுவித்த ஓவிய ஆசிரியர் அவர்களுக்கும் பரிசு பெற்ற மாணவ மாணவியருக்கும் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் .