Create awareness about Reducing Environmental Pollution – சூழல் மாசடைவதைக் குறைப்போம்.புவியைக் காப்போம்

சூழல் மாசுபாட்டை குறைக்க வேண்டும் என்ற விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் 15-02-2025 அன்று பிளாரன்ஸ் சுவைன்சன் காதுகேளாதோர்  பள்ளியில் ,Communitree தொண்டு நிறுவனத்தின் மூலம் நிதியுதவி அளித்து, விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் Indusland வங்கி ஊழியர்கள் எங்கள் பள்ளியின் தேசிய பசுமைப்படையுடன் இணைந்து நான்கு வகுப்பறைகளுக்கு வர்ணம் பூசி அவைகளில் மேற்கண்ட தலைப்பின் கீழ் ஓவியம் வரைந்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.  எங்கள் பள்ளியின் ஆசிரியர் திருமதி.ஆன்றோ  மற்றும் திருமதி பாலின் அவர்கள் விழா ஏற்பாடுகளை ஒழுங்கு செய்தனர்.

To create awareness about reducing environmental pollution, on 15-02-2025, at Florence Swainson Deaf School, through Communitree Charity, Indusland Bank employees, in collaboration with the National Green Corps of our school, painted four classrooms and drew pictures under the above title to create awareness. Our school's teachers Mrs. Anto and Mrs. Pauline organized the event.