விளையாட்டு போட்டியில் செவித்திறன் குறைவுடைய மாணவர்கள் சாதனை.

இன்று ஐன்ஸ்டீன் கல்லூரியில் 25.07.25 அன்று நடைபெற்ற பள்ளிகளுக்கிடையிலான கபாடி போட்டியில் நமது பள்ளி மாணவிகள் முதல் இடத்தை பெற்றனர் மாணவர்கள் சிறப்பாக விளையாடி மூன்று போட்டியில் வென்றுள்ளார்கள் கலந்துகொண்ட அனைத்து மாணவர்களையும் வாழ்த்துகிறேன். இதற்கான முயற்சி மேற்கொண்ட உடற்கல்வி ஆசிரியர்கள் திருமதி.பொன் செல்வி, திரு.ஸ்டாலின் மற்றும் இன்று மாணவர்களோடு இணைந்து சென்று உதவி புரிந்த ஆசிரியர் திருமதி. ஜில்டாலிசி மலர் ஆகியோரையும் பாராட்டுகிறேன்.
தாளாளர்.

திருநெல்வேலி மாவட்டத்தில் ஐன்ஸ்டீன் கல்லூரியில்25.07.2025 அன்று நடைபெற்ற பள்ளிகளுக்கிடையிலான கபாடி போட்டியில் ,    செவித்திறன்  குறைவுற்ற எங்கள் பள்ளி  மாணவர்கள் கலந்து கொண்டனர்.

 கபடி போட்டியில்  எங்கள் பள்ளி மாணவிகள் முதல் இடத்தை பெற்றனர்.

 மாணவர்கள் சிறப்பாக விளையாடி மூன்று போட்டியில் வென்றுள்ளார்கள் 

கலந்துகொண்ட அனைத்து  மாணவர்கள் , உடற்கல்வி ஆசிரியர்கள்  திரு.ஸ்டாலின், திருமதி.பொன் செல்வி  மற்றும் உதவி புரிந்த ஆசிரியர் திருமதி. ஜில்டாலிசி மலர் ஆகியோரை பள்ளி தலைமையாசிரியர் மற்றும் பள்ளி தாளாளர் பாராட்டினார்கள்

Hearing impaired students achieve success in sports competition.

In the inter-school Kabaddi competition held at Einstein College in Tirunelveli district on 25.07.2025, the hearing impaired students of our school participated.

Our school girls team won the first place in the Kabaddi competition and our school Boys team played well and won three matches.

Our School Headmistress Mrs. J. Jancy Hepsybah and School Correspondent Dr. R.K. Jacob congratulated all the participating Students, Physical Education teachers Mr. Stalin, Mrs. Pon Selvi and the teacher Mrs. Jilta Lisi Malar who helped them.