


- 24.11.24 நடைபெற்ற அன்னைதெரசா நினைவு 25வது வெள்ளி விழாவில் நமது மாணவியர்களின் இனிய நடன நிகழ்ச்சி நடைபெற்றது மற்றும் மாணவ மாணவிகளுக்கு மதிய விருந்துடன் பரிசுப்பொருட்களும் வழங்கப்பட்டது,
- மேலும் அன்னை தெரசா பகிர்வு விழா நண்பர்கள் குழு சார்பாக நமது தாளாளர் அவர்களுக்கு நினைவு பரிசு வழங்கி சிறப்பித்தார்கள்.
- ரூபாய் 20 ஆயிரம் மதிப்புள்ள ஒரு Inverter-ம் வழங்கியுள்ளார்கள்