உலக மாற்றுத்திறனாளிகள் தினம் 2025

உலக மாற்றுத்திறனாளிகள் தினம் மற்றும் நலத்திட்டங்கள் வழங்கும் விழா 24-02-2025 அன்று திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் உள்ள நூற்றாண்டு மண்டபத்தில் நடைபெற்றது.

இந்த விழாவில் மாவட்ட அளவில் மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற எங்களது மாணவர்களுக்கு மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் திரு. சிவ சங்கரன் அவர்கள் பரிசுகள் வழங்கினார்.

2024-25 திருநெல்வேலி மாவட்ட மாற்றுத்திறனாகளுக்கான விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற எம்பள்ளி மாணவர்கள்

    100மீ ஓட்டம் -12-14 வயது - ஆண்கள்

    1. P. லோகேஷ்
    2. J. கிஷோர் ஜோஸ்வா
    3. M. நவீன்

    100மீ ஓட்டம் -12-14 வயது - பெண்கள்

        1. K. ரக்‌ஷினி
        2. T. மகா லெட்சுமி
        3. R. செந்தூர தேவி

        200மீ ஓட்டம் -15-17 வயது - ஆண்கள்

        1. S. சுரேஷ் குமார்
        2. S. சண்முகராஜ்
        3. K. பாரத்

        200மீ ஓட்டம் -15-17 வயது - பெண்கள்

        1. S. இந்துஜா
        2. M. அன்னப்பிரியா
        3. G. நிஷாந்தினி

        400மீ ஓட்டம் -17 வயதுக்கு மேல் - ஆண்கள்

        1. M. பிரேம் குமார்
        2. D. ஜோவாஸ் ஶ்ரீதர்
        3. S. சண்முக ராஜ்

        400மீ ஓட்டம் -17 வயதுக்கு மேல் - பெண்கள்

        1. M. அஜிஷா
        2. V.K.B. நஸ்ரின்
        3. M. முத்து அனுஷியா தேவி

        4x100மீ தொடர் ஓட்டம் ஆண்கள்

        1. M.பிரேம் குமார், S. சுரேஷ் குமார், S. சண்முகராஜ், K. பாரத்
        2. S. அஸத்துல்லாஹ், P.லோகேஷ், M. நவீன், J.கிஷோர் ஜோஸ்வா.
        3. G.நித்தீஸ், A. ஜெகன் ஆகாஷ், A. அப்பதுல் சுபகண், D. ஜோவாஸ் ஶ்ரீதர்

        4x100மீ தொடர் ஓட்டம் பெண்கள்

        1. M.அஜிஷா, V.K.B.நஸ்ரின், S.இந்துஜா, K. ரக்‌ஷினி
        2. P. சுபாஷினி, R. செந்தூர தேவி,T. மகாலெட்சுமி, M. அன்னப்பிரியா
        3. C. சரிதா, N. ஹரிபிரகன்யா, G. நிஷாந்தினி, A. ரஷீனா

        நீளம் தாண்டுதல் ஆண்கள்

        1. M. நவீன்
        2. G. நித்தீஸ்
        3. J. கிஷோர் ஜோஸ்வா

        நீளம் தாண்டுதல் பெண்கள்

        1. P. சுபாஷினி
        2. G. நிஷாந்தினி
        3. K. ரக்‌ஷினி

        குண்டு எறிதல் ஆண்கள்

        1. R. போத்தி கண்ணன்
        2. A. ஜெகன் ஆகாஷ்
        3. S. அஸத்துல்லாஹ்

        குண்டு எறிதல் பெண்கள்

        1. M. முத்து அனுசுயா தேவி
        2. C. சரிதா
        3. N. ஹரி பிரகன்யா